முக்கிய செய்திகள்

“பாபர் மசூதியை இடிக்கச் சென்ற கும்பலை அத்வானி தடுத்தார்..!” – நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ”மசூதியை இடிக்க வந்த கும்பலை தடுக்க முயன்றனர்” என்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 1992ஆம் ஆண்டு உத்தரபிரதேசம்...

“அம்மா என்னை மன்னிச்சிடுங்க..!” – நீட்டால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதம்

நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ள 19 வயது மாணவி ஜோதிஸ்ரீதுர்கா, இறுதியாக வெளியிட்ட குரல்பதிவும், கடிதமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம்...

“ஜிடிபி 23.9% வீழ்ச்சி..மிகப்பெரிய ஆபத்து..!” – ரகுராம்ராஜன் எச்சரிக்கை

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23% அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், "அதிகாரத்தில் இருப்பவர்கள் சுயதிருப்தி மனநிலையிலிருந்து வெளியேறி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று ரகுராம்ராஜன் எச்சரித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள்...

“ரவுடி ராஜ்ஜியத்திற்கு பெர்மிட் வழங்கும் ஆட்சி..!” – ஸ்டாலின் விளாசல்

தமிழகத்தில் 18.61 சதவீதம் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், “ரவுடி ராஜ்ஜியத்திற்கு 'பெர்மிட்' வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி, பழனிசானியின் ஆட்சி” என்று திமுக தலைவர் ஸ்டாலின்...

“இந்துத்துவ கும்பலின் சதியை முறியடித்தவர்மீது நடவடிக்கையா..?” – சீமான் கேள்வி

“மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா..?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று...

“இந்தி தெரியாதா..? தமிழர்கள் தீவிரவாதிகள்..!” – வெற்றிமாறனை அவமானப்படுத்திய அதிகாரிகள்

2011ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில், தனக்கு இந்தி தெரியாததால் ‘தமிழர்கள்  தீவிரவாதிகள்’ என்று சொல்லி அங்குள்ள அதிகாரிகள் அவமானப்படுத்தியதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.  அண்மையில் ஆனந்த விகடன் இதழுக்கு திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி...

ழகரம் செய்திகள்

அரசியல்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – ஒரு அலசல் !

கடந்த மூன்று மாதங்களாகச் சீனாவின்  இயல்பு வாழ்க்கையைப் புரட்டி போட்டு விட்டு, மெல்ல மெல்ல உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊடுருவ ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ் நோய் பற்றிய சிறப்பு தொகுப்பு இங்கே உங்கள்...

கொரோனா காலத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகள்!

பொதுவாக பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில் தான் அதிகம். இந்திய பெண்களுக்கு அவர்களது வீடு தான் மிக அபாயகரமானதாக இருப்பதாக சொல்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. மேலும் இந்தியாவில் மூன்று...

கிழக்குத் திமோரும் தமிழீழ விடுதலையும்- என்.சரவணன்

"இந்தோனேசியாவை எதிர்த்துப் போராட பாரிய பலம் எமக்கு இல்லை . ஆகவே சர்வதேச மத்தியஸ்தத்துடன் கூடிய அரசியல் தீர்வே எமக்கு இறுதியான தீர்வாக அமைய முடியும்." இப்படி ரிமோர் விடுதலை இயக்கத் தலைவர் ஜோசே...

கொரோனா – ஐரோப்பாவில் செவிலியர் தற்கொலைகள் அதிகரிப்பு

கொரோனா தொற்றுநோய் அழுத்தத்திற்கு மத்தியில் ஐரோப்பாவில் செவிலியர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் இதுவரை 1,202,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,753 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 246,457 பேர்...

ஈழம் – புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய நிலைமை! -தோழர் பாஸ்கர்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இப்போது மீண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டையும் போலவே. ஒரு வகையில் சடங்காகவும் மாறிய நிலைமை. முள்ளிவாய்க்காலின் இரண்டாம் கட்டம் நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை; கண்ணெதிரே பாலஸ்தீனம் இருப்பதைப் போல் முள்ளிவாய்க்கால்கள்...

‘பையோ பிளாஸ்டிக்’ கண்டுபிடித்து அசத்திய இந்திய விஞ்ஞானிகள்

பிளாஸ்டிக்  குப்பைகள், சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்காக உள்ள நிலையில்,    பையோ பிளாஸ்டிக் மூலம் தீர்வு கண்டுபிடித்துள்ளனர் கெளஹாத்தி ஐ.ஐ.டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். உலகில் தற்போது பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் பல உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருவதோடு அது சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பைக் கொடுத்து வருகின்றது. இந்த நிலை...

தமிழ் நாடு

முதல் முறையாக மூடப்படும் தஞ்சை பெரிய கோயில்!

மார்ச் 31ம் தேதி வரை தஞ்சை பெரிய கோவில் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Covid-19 எனப்படும் கொரோனா வைரஸ்  உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வருகின்றது. உலக அளவில் 1.98 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்....

“கூடங்குளம் அணு உலைகள் இறந்து பிறந்தவை.!” – உறுதிபடுத்தும் ரஷ்ய விஞ்ஞானிகள் வருகை

“கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலை பழுதடைந்துள்ள நிலையில், இரண்டு அணு உலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட்...

முழு ஊரடங்கு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,கோவை, மதுரை ஆகிய 3 மாநாகராட்சிப் பகுதிகளிலும் வரும் 26 முதல் 29 வரை முழுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சேலம் மற்றும் திருப்பூர் பகுதிகளிலும் வரும் 26 முதல் 28 வரை...

ஏப்ரல்- 14 க்குப் பின் என்ன நடவடிக்கை? பிரதமர் அறிவிக்க வேண்டும் –வி.சி.க

21 நாள் முழு அடைப்பு முடிந்து ஏப்ரல்-14 க்கு பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பதை வெளிப்படையாக மத்திய அரசு இப்போதே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு...

கொரோனா வைரஸ்- விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தி.மு.க தலைவர்

கொரோனாவை  அறிவியலால்  வெல்வோம் என,  தி.மு.க தலைவர்  மு.க.ஸ்டாலின தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, "உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிற  கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவுக்குள் பரவி தமிழ்நாட்டுக்குள் தாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான...

LATEST POSTS