ஏன் சோனம் கபூர் விமர்சிக்கப்படுகிறார்?
பாலிவுட் நடிகை சோனம் கபூர் தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் பகிர்ந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சோனம் கபூர் கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். பிரபல இயக்குநர் சஞ்சய்...
“சுஷாந்த் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்”- அலுவலகக் குழுவினர் அறிக்கை
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் அவரது இல்லத்தில் நேற்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இவரது மறைவுக்கு சுஷாந்தின் அலுவலகம் சார்பில்...
கொரோனாவிற்கு மத்தியில் படப்பிடிப்பு நடத்த முதல்வர் அனுமதி
வரும் 15-ம் தேதிக்கு பின் ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார் என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி தலைமையில் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுன், இயக்குநர் ராஜமவுளி, தயாரிப்பாளர்கள் சி....
“மாஸ்டர் டிரைலர் எப்போது வெளியாகும்..?” – அர்ஜுன் தாஸ் தகவல்
விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், மாஸ்டர் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ்...
அஜித்துக்கு பிறந்தநாள்- டிரெண்டாகி வரும் #NanbarAjith ஹேஷ்டேக்!
அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க விஜய் ரசிகர்கள் உருவாக்கிய #NanbarAjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் அஜித்துக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் அஜித்துக்கு...
‘ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறோம்’ – நடிகர் சூரியா அறிக்கை
ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என நடிகர் சூரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், விருது பெற்ற நடிகை ஜோதிகா, "பிரகதீஸ்வரர் ஆலயம்...
‘கடவுள் எல்லாரையும் சோதிக்கிறார்’ -வடிவேலு
'என்னவோ நடந்துகொண்டிருக்கிறது. கடவுள் எல்லாரையும் சோதிக்கிறார். இந்த சோதனையில் ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்று சேர வேண்டும்.
போலீஸ் யாரையும் வேண்டுமென்றே அடிப்பதில்லை. சரியான காரணத்தை சொன்னால் வெளியே விடுகிறார்கள். ‘உங்களை காப்பாற்ற நாங்கள்...
வரனே அவசியமுண்ட படத்தில் தலைவர் பிரபாகரனை இழிவு படுத்துவதா? சீமான் எச்சரிக்கை
துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என சீமான் எச்சரிக்கை...
‘வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்’ – வடிவேலு
கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணி்க்கை 21ஆயிரத்து 393 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணக்கை 681ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 54 பேருக்கு புதியதாக நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கொரோனா...
நடிகர் கமல்ஹாசன் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல்
நடிகர் கமல்ஹாசன் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இது வரையில் உலகில் 26 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகளவில் இது வரையில், இத்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,83,120ஆக...