சூழலியல் சட்ட வரைவை விமர்சித்த 3 இணையதளங்களை முடக்கிய பாஜக அரசு..!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான மத்திய அரசின் புதிய வரைவு குறித்து விமர்சித்த 3 சூழலியல் இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான 2020ம் ஆண்டிற்கான வரைவை கடந்த...

“பாரி வள்ளல் ஆண்ட மலையை உடைப்பதா..?” – சீமான் ஆவேசம்

”பாரி வள்ளல் வாழ்ந்த பறம்பு மலை எனப் போற்றப்படும் பிரான் மலை கல் குவாரிக்காகவெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை, தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம்...

“5 பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க திட்டம்..!” – மத்திய அரசு முடிவு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, மஹாராஷ்டிரா வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி ஆகிய வங்கிகளின் பெருவாரியான பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு...

“N95 மாஸ்க்கால் பயனில்லை; பருத்தி மாஸ்கே சிறந்தது..!” – சுகாதாரத்துறை அறிவிப்பு

“N95 வகை மாஸ்க் மூலம் கொரோனா பரவுவதை முற்றிலும் தடுக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது. பருத்தி துணி மூலம் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது” என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று...

பைக்கை தொட்டதற்காக தாக்கப்பட்ட தலித் இளைஞர்..! – வீடியோ

தலித் இளைஞர் ஒருவர் பைக்கை தொட்டதால், ஆதிக்கசாதியைச் சேர்ந்த 13 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில்,...

“நீதிமன்ற தாமதத்தால் நானும் பாதிக்கப்பட்டேன்..!” – உச்சநீதிமன்ற நீதிபதி

"நீதிமன்றத்தின் செயல்முறை தாமதத்தால் நான், எனது தாய், எனது இரு சகோதரிகள் பாதிக்கப்பட்டோம். நான் ஓய்வுபெறும் இந்த நாள்வரை அந்த இழப்பீட்டைப் பெறவில்லை" உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தான் ஓய்வு பெறும்நாளில் கூறியுள்ளார். தமிழகத்தைச்...

“ஜெய் ஸ்ரீராம் சொல்லு..!” – நேபாளியை மொட்டையடித்த இந்துத்துவ அமைப்பினர்

நேபாள நாட்டைச் சேர்ந்தவ ஒருவரை மொட்டையடித்து, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடகோரி தாக்கிய இந்துத்துவ கும்பலின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நேபாளம் இடையே இருந்து வந்த நட்புறவு சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு பிறகு...

தலித் மக்களை இழிவுபடுத்தும் சி.பி.எஸ்.இ வினாத்தாள்..!

சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தில் தலித் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பாடத்திட்டமும் வினாத்தாளும் அமைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு 30 சதவீத  பாடங்களை குறைக்கப்போவதாக கூறி, 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் “ஜனநாயகம், பன்முகத்தன்மை”...

“மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்..!” – பாஜக அமைச்சர் மகனை விளாசிய காவலர்

ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்த பாஜக அமைச்சர் மகனுடைய நண்பர்களை கண்டித்ததால், இடம்மாற்றம் செய்யப்பட்ட குஜராத் பெண் காவலர் அரசியல் அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர்...

அசாமில் கனமழை- சுமார் 13 லட்சம் மக்கள் பாதிப்பு!

அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி  சுமார் 13 லட்சம் மக்கள்  பாதிக்கப்பட்ட நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் கனமழை  பெய்து...
20,832FansLike
68,556FollowersFollow
14,700SubscribersSubscribe