செய்திகள்சினிமா

வெளியானது “மேதகு 2” படத்தின் ட்ரைலர்….!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின்  வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கதை, திரைக்கதை, வசனம் அமைத்து மேதகு 2 படம் தயாராகி வருகிறது.

‘மேதகு 2’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது . இரண்டாம் பாகமான ‘மேதகு 2’ படத்தை இரா.கோ யோகேந்திரன் இயக்கியிருக்கிறார். மேதகு திரைக்களம் தயாரித்திருக்கிறது.

இது உலகத் தமிழ் மக்களின் படைப்பு

இயக்குநர் – இரா.கோ.யோகேந்திரன்

ஒளிப்பதிவு – வினோத் ராஜேந்திரன்

இசையமைப்பாளர் – பிரவின் குமார்

படத்தொகுப்பு – ஆதித்யா முத்தமிழ்மாறன் (KUVIYAM STUDIOZ)

கலை இயக்குநர் – இன்பத்தினேஸ்

சண்டைப்பயிற்சி – ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார்

ஆடை – முனீஸ்வரன்

பாடல் வரிகள் – கவிஞர். திருக்குமரன், ஏறன் சிவா

கணினி வரைகலை – விமல் கார்த்திக்

ஒலி அமைப்பு – சூரஜ் பார்டியா

ஒலிக்கலவை & மேம்பாடு – DK தினேஸ்

இசைக் கோர்வை – புவனேஸ்

ஒலிப்பதிவுக்கூடம் – யாழிசைப் பேழையகம் (YAZH ISAI RECORDS, THANJAVUR)

இணை படத்தொகுப்பு – பாண்டி சீனிவாசன்

உதவி படத்தொகுப்பு – மதிவாணன்

உதவி கலை – பைலட் ஜீவன்

வான் ஒளிப்பதிவு – வள்ளுவத்தேவன் உதய்

புகைப்படங்கள் – உன்னி சங்கர், கவிமொழி

இயக்குநர் குழு – கபில், பிரபாகரன், முனீஸ்வரன், சந்தோசு, கவிமொழி, வள்ளி விஸ்வநாத், வாசு நக்கீரன், பாரூக் அப்துல்லா

தலைவராக – கௌரி சங்கர்

தயாரிப்பு நிர்வாகிகள் – தமிழன் சதிஸ், முருகன் பசுபதி, தங்க பிரபாகரன்

முதன்மை தயாரிப்பு நிர்வாகிகள் – திருக்குமரன், தஞ்சை குகன் குமார், சுமேஷ் குமார்

கதை மற்றும் காட்சிகள் மேற்பார்வை – சுபன்

வரலாற்று தொகுப்பு – மேதகு திரைக்களம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button