“ஒத்திவைக்கப்பட்ட கடனுக்கும் வட்டியா..? கந்து வட்டியா..?” – ராமதாஸ் கேள்வி
“வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானது” பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன்...
“அபின் கடத்திய பாஜக மாநில நிர்வாகி..!” – ட்ரெண்டாகும் ’அபின் அரோகரா’
பாஜகவின் மாநில நிர்வாகியான அடைக்கலராஜ், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி போலீசாரிடம் கையும்களவுமாக பிடிபட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி, திருச்சி பகுதியில் ஒரு காரில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக...
“ஒரு லட்சம் மாணவர்களின் கதி என்ன..?” – பெ.மணியரசன் கேள்வி
11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தேதியை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களின் கதி என்ன..? என்று பெ.மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
கனிமொழியை வம்புக்கு இழுக்கும் சேகர்..!
பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தின் மூலமாக திமுக எம்பி கனிமொழியை வம்புக்கு இழுத்துள்ளார்.
நேற்று டெல்லியில் நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னை...
கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்திற்கு ரோபோ சங்கரின் மருந்து..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தைப் போக்க நடிகர் ரோபா சங்கர், நோயாளிகள் இருக்கும் வார்டுகளுக்கே சென்று பலகுரலில் பேசி அசத்தியுள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் கைது..!
சென்னை ஆவடியில் உள்ள கொள்ளமேடு பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அருகே ஆவடியில் உள்ள கொள்ளமேடு என்னும் சிற்றூரில் உள்ள ஒரு...
அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதியுதவி: ஜோதிகாவுக்கு குவியும் பாராட்டுகள்..!
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான...
“85 தமிழர்கள் உயிரிழப்பு.. பெருந்துயரம்…தமிழக அரசு உதவ வேண்டும்..!” – சீமான்
மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்தநிலையில், “மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய உதவிகள் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு...
ஊரடங்கிலும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியை..!
ஊரடங்கு காலத்திலும் வீட்டிற்கே சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வரும் தமிழக ஆசிரியையின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் எழிலரசி. ஊரடங்கின்...
போலி மெயில்: மாரிதாஸ் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு..!
நியூஸ் 18 போலி மெயில் விவகாரம் தொடர்பாக, மாரிதாஸ் மீது மோசடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச் செய்திகளை பரப்புவதாகக்கூறி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக ஆதரவாளர் மாரிதாஸ்...