“தமிழ் பாடத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் நீக்கம்..!” – பாஜக சதி

சி.பி.எஸ்.இ தமிழ் பாடதிட்டத்தில் இருந்து திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், மா.பொ.சியின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி, தமிழகப் பெண்களின் சிறப்புகள், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு உள்ளிட்ட...

“12,000 கோடியில் சாலை விரிவாக்கம்.. சூழலியல் ஆபத்து..!” – எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள்

தமிழக நிலப்பரப்பை பாலைவனமாக்கப்போகும் நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளிட்ட முழுமையான சூழல்தாக்க மதிப்பீடுகளை செய்யாமல் திட்டங்களை முன்னெடுக்கக்கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கையில், “59...

கொரோனாவை வென்ற தாராவி தமிழர்களுக்கு WHO பாராட்டு..!

ஆசியாவிலேயே மிகப்பெரிய, மக்கள் அடர்த்தி நிறைந்த, குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டியுள்ளார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆறு வாரங்களில் இருமடங்காக அதிகரித்துள்ள...

“மாரிதாஸின் பித்தலாட்டம்..!” -ஆதாரத்தை வெளியிட்ட அயன் கார்த்திகேயன்

பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் தமிழக ஊடகங்கள் மற்றும் நெறியாளர்கள் குறித்து கடந்த சில தினங்களாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள் குறித்து அந்நிறுவனத்தின்...

நாம் அவர்களுக்காக பேசுவதன் அவசியமும் அவசரமும்?

ஒரு முதுகலை மருத்துவ மாணவர் தன்னுடைய மூன்றாண்டு படிப்பில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடவேண்டும் என்று நிபந்தனை சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அதே போல் மருத்துவர் பதவி உயர்வுக்கும் 2 கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருக்கவேண்டும்...

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி- விளக்குகிறார் ஊட்டசத்து நிபுணர் மைதிலி

கொரோனா தொற்று மக்களிடையே பெரும் அளவுக்கு கவலையை அதிகரித்திருக்கிறது. ஊரடங்கால் குழந்தைகளின் ஒட்டு மொத்த வழக்கமான கட்டமைப்பே மாறியிருக்கிறது. அவர்களால் வெளியே போக முடியவில்லை. நண்பர்களுடன் விளையாட முடியவில்லை. இந்த சமநிலையற்ற தன்மை அவர்களிடம்...

‘ஏன் குழந்தைகள் மீது இத்தனை வன்மம்’!

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது ஒரு உலகளாவிய பிரச்சினை அதில் பாலின பாகுபாடு என்பதெல்லாம் இல்லை. ஆனால் அடிப்படையில் மிக மோசமான அளவில் உடல் மற்றும் உளவியல் சார்ந்து பாதிப்புகளை அனுபவிப்பதும்...

‘கொரோனாவை பரப்பிவிட்ட மோடியின் கொரோனா தொலைக்காட்சி உரைகள்’ – ஒரு மீள் பார்வை

இந்தியாவில் கொரோனாவை யார் பரப்பிவிட்டார்களோ இல்லையோ மோடிதான் பரப்பினார் என்று நிச்சயமாக சொல்லமுடியும். அதிலும் மோடி பரப்பினாரோ இல்லையோ அவரது கொரோனா தொலைக்காட்சி உரைகள்தான் அவ்வாறு செய்தன என்றால் மிகையல்ல. மோடி கொரோனாவை...

கொரோனா ஊரடங்கால் உடல் எடை அதிகரித்ததா ?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தொடர்ந்து ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே பெரும்பாலும் முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக  பலரிடம் உடல் எடை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதை...

 ஏழைகளின் ஆப்பிள், உங்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றும்!

கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக  ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நடைமுறையில் சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இந்த நேரத்தில் மக்கள் கொரோனா தாக்கத்தில் இருந்து...
20,832FansLike
68,556FollowersFollow
14,700SubscribersSubscribe