அரசியல்செய்திகள்

NLC விரிவாக்கம் 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் திருமாவளவன், வேல்முருகன் இணைந்து கோரிக்கை…!!

NLC விரிவாக்கம் 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும்!

  • NLC நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் கையகப்படுத்தப்பட இருக்கும் நிலையில் அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்படி கிராமங்களின் விவசாய பிரதிநிதிகளுடன் திருமாவளவன் அவர்களும், வேல்முருகன் அவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

NLC விரிவாக்கம் 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் திருமாவளவன், வேல்முருகன் இணைந்து கோரிக்கை…!!

  • பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து விசிக, தவாக, இடதுசாரி கட்சிகளை ஒருங்கிணைத்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

NLC விரிவாக்கம் 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் திருமாவளவன், வேல்முருகன் இணைந்து கோரிக்கை…!!

  • விரிவாக்கத்தில் பாதிக்கப்படும்  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி மக்களின் பிரச்சனையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள். 

NLC விரிவாக்கம் 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் திருமாவளவன், வேல்முருகன் இணைந்து கோரிக்கை…!!

  • NLC ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நிலம் கையகப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஈடுபடுவதால் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்றும் திருமாவளவன், வேல்முருகன் இருவரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

NLC விரிவாக்கம் 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் திருமாவளவன், வேல்முருகன் இணைந்து கோரிக்கை…!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button