கொரோனாவால் பலியாகும் இஸ்லாமியர்களின் உடல்களை எரிக்கும் இலங்கை அரசு – வலுக்கும் எதிர்ப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளின்படி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறக்கும் நபர்களை...

“தொழிலாளர் நலனில் மத்திய அரசுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது..!” – நிதி ஆயோக் துணைத் தலைவர்

“தொழிலாளா் நலச் சட்டங்களின் சீா்திருத்தம் என்பது அந்தச் சட்டங்களை ஒட்டுமொத்தமாக நீக்குவதாக ஆகாது. தொழிலாளா்கள் நலனைக் காப்பதில் மத்திய அரசுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது” என்று நிதி ஆயோக் துணைத்தலைவா் ராஜீவ் குமாா்...

கொரோனாவும் மாஸ்க்-கும் –மக்களின் வித்தியாசமான முயற்சிகள்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த  உலகமுழுவதும் உள்ள மக்கள் மாஸ்க் அணிந்து வரும் நிலையில்,  இந்தியாவின் சில நகரங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்து இலவசமாக ஒரு...

டாஸ்மாக் கடைகளை திறப்பதா?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல எதிர்ப்புக்களை அடுத்து சென்னையில் வரும் 7ம் தேதி மதுக்கடைகள் திறக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை மா நிலங்களில் மதுக்கடைகள் திறந்திருப்பதால் தமிழகத்தில் இருந்து...

இந்தியாவில் கொரோனா வைரசும் ஊரடங்கும் – தோழர் பாஸ்கர்

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டும் நிலையில், 2 லட்சத்து ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். மேலும் இந்த நோய்தொற்றில் இருந்து 8 லட்சத்து 65 ஆயிரத்துக்கும்...

வதந்திகளை நம்ப வேண்டாம்- பொது மக்களிடம் பிரதமர் வேண்டு கோள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொது மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தரம் மிக்க மருந்துப்பொருட்களை மக்களுக்கு குறைந்த...

பள்ளி மாணவர்களின் விருபத்தை நிறைவேற்றிய நடிகர்

ஏர் டெக்கானின் நிறுவனரான ஜி.கே.கோபிநாத்தின் வாழ்க்கையை, கதையின் கருவாக வைத்து உருவாகியுள்ள படமே சூரரைப் போற்று. இப்படத்தின் இரண்டாவது பாடலை, Spice Jet போயிங் 737 விமானத்தில், 70 சிறுவர்கள் மத்தியில் வெளியிடப்படவுள்ளதாக படத்தின்...

பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வளர்ப்பு நாய் பச்சை நிற நாய்க்குட்டியை ஈன்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஹேவுட் கவுண்டி பகுதியைச் சேர்ந்த ஷனா...

மூதாட்டி சாருலதாவிற்கு பி.சி.சி.ஐ அஞ்சலி

மறைந்த மூதாட்டி சாருலதா, ஒரு கிரிக்கெட் ரசிகராக என்றும்  நினைவில் நீடித்து இருப்பார் என பி.சி.சி.ஐ புகழஞ்சலி செலுத்தியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய – வங்கதேசம் அணிகள்  இடையே நடந்த போட்டியை 87...

“நான் உயிருடன் இருக்கும் வரையில் நடக்காது”-சந்திரசேகர் ஆசாத்

CAA-க்கு எதிராக போரடியதற்காக கைது செய்யப்பட்ட, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு  நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அமல் படுத்தியுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தம் மூலம், கடந்த...
20,832FansLike
68,556FollowersFollow
14,700SubscribersSubscribe